மோகனூர் தொடருந்து நிலையம்

மோகனூர் தொடருந்து நிலையம் (Mohanur Junction railway station, நிலையக் குறியீடு:MONR)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2] இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

மோகனூர்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மோகனூர் இரயில் நிலையம் சாலை, மோகனூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°04′08.2″N 78°08′23.9″E / 11.068944°N 78.139972°E / 11.068944; 78.139972
ஏற்றம்123 மீட்டர்கள் (404 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம்-கரூர் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMONR
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டதுமே 2013 (11 ஆண்டுகளுக்கு முன்னர்) (2013-05)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
மோகனூர் is located in தமிழ் நாடு
மோகனூர்
மோகனூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மோகனூர் is located in இந்தியா
மோகனூர்
மோகனூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

முக்கிய தொடருந்துகள்

தொகு

பேருந்து வசதிகள்

தொகு

பாலக்காடு விரைவுத் தொடருந்து வருகையின் போது பேருந்து நிலையத்திலிருந்து, தொடருந்து நிலையம் வரையும் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை, பேருந்து வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "மோகனூர் தொடருந்து நிலையம்".
  2. "மோகனூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்". தினமணி (6 மார்ச், 2014)