மோகா இரயில் நிலையம்
இந்திய பஞ்சாபில் உள்ள இரயில் நிலையம்
மோகா இரயில் நிலையம் (Moga railway station) இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள மோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மோகா நகரத்திற்கு இந்நிலையம் சேவை செய்கிறது.[1][2]
மோகா Moga | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே சாலை, மோகா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 30°49′03″N 75°10′07″E / 30.8175°N 75.1687°E | ||||
ஏற்றம் | 223 மீட்டர்கள் (732 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடக்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | லூதியானா–பாசில்கா பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைமட்டத்தில் நிலையானது | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | MOGA | ||||
கோட்டம்(கள்) | பிரோசுபூர் இரயில்வே கோட்டம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
இரயில் நிலையம்
தொகுமோகா இரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 223 மீட்டர் (732 ) உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் இதற்கு எம்.ஓ.ஜி.ஏ என்ற குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் நன்கு பாதுகாக்கப்படவில்லை. இங்கு தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் இல்லை. இந்த நிலையம் லூதியானா-பாசில்கா பாதையில் சேவை செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shatabdi fares on select routes likely to be slashed
- ↑ "FEROZEPUR-CHANDIGARH express". Archived from the original on 2017-08-06. பார்க்கப்பட்ட நாள் 2024-04-10.