மோதிர விரல்
கையின் நான்கவது விரல்
மோதிர விரல் | |
---|---|
மோதிர விரல் | |
இலத்தீன் | digitus annularis |
Dorlands/Elsevier | d_18/12296626 |
மோதிரவிரல் என்பது கையில் மோதிரம் அணியும் (சுண்டுவிரலுக்கு அடுத்த) விரல் ஆகும். இதனை ஆழிவிரல் என்றும் ஆழைப்பர். மோதிரவிரல் ஆனது கையின் நான்கவது விரல் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்தொகு
- பெரு விரல் அல்லது கட்டை விரல்
- ஆள்காட்டி விரல்
- நடு விரல்
- சுண்டு விரல்