ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரல் | |
---|---|
Human hand with index finger extended | |
தமனி | radial artery of index finger |
Dorlands/Elsevier | i_06/12448665 |
ஆள்காட்டி விரல் என்பது கைகளின் பெருவிரலுக்கு அடுத்த விரல் ஆகும் . இவ்விரல் ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனையோ சுட்டிகாட்ட உதவும் ஆகையால் இதனை ஆட்காட்டி விரல் அல்லது சுட்டுவிரல் என்று பொதுவாக தமிழில் அழைப்பர். இக்கட்டைவிரல் ஆனது கையின் இரண்டாவது விரல் ஆகும்.
Sistine Chapel, Detail, Michelangelo
Isenheim Altarpiece, Detail: Hl. John the Baptist
The School of Athens, Detail, Raphael
இவற்றையும் பார்க்கவும்தொகு
- பெரு விரல் அல்லது கட்டை விரல்
- நடு விரல்
- மோதிர விரல்
- சுண்டு விரல்