மோனோபென்சைல் தாலேட்டு
வேதிச் சேர்மம்
மோனோபென்சைல் தாலேட்டு (Monobenzyl phthalate) என்பது C15H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன்-1,2-டைகார்பாக்சிலிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். C6H5CH2OOCC6H4COOH என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்டு இதை நன்கு அறியலாம். பியூட்டைல் பென்சைல் தாலேட்டின் வளர்சிதைமாற்ற வேதிப்பொருளாக மோனோபென்சைல் தாலேட்டு உருவாகிறது. [2][3] இச்செயல் முறையில் மோனோபியூட்டைல் தாலேட்டைக்காட்டிலும் மோனோபென்சைல் தாலேட்டே அதிகமாக உருவாகிறது. பிற தாலேட்டுகளைப் போலவே இதுவும் ஒரு நாளமில்லா சுரப்பி எதிர்ப்பியாகும். [4][5]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனைல்மெத்தாக்சிகார்பனைல்பென்சாயிக் அமிலம்[1] | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
2528-16-7 | |
ChEBI | CHEBI:132612 |
ChEMBL | ChEMBL1466083 |
ChemSpider | 29430 |
EC number | 219-771-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31736 |
| |
UNII | 27NM8BNV1K |
பண்புகள் | |
C15H12O4 | |
வாய்ப்பாட்டு எடை | 256.26 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H319 | |
P264, P280, P305+351+338, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Monobenzyl phthalate". பப்கெம். National Center for Biotechnology Information, அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம். February 29, 2020. பார்க்கப்பட்ட நாள் March 5, 2020.
- ↑ Huang, Jingyu; Nkrumah, Philip N.; Li, Yi; Appiah-Sefah, Gloria (2013). "Chemical Behavior of Phthalates Under Abiotic Conditions in Landfills". Reviews of Environmental Contamination and Toxicology. Vol. 224. New York, NY: Springer Science+Business Media. pp. 39–52. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4614-5882-1_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781461458814. PMID 23232918.
- ↑ "Comparative embryotoxicities of butyl benzyl phthalate, mono-n-butyl phthalate and mono-benzyl phthalate in mice and rats: in vivo and in vitro observations". Reproductive Toxicology 17 (5): 575–83. 2002. doi:10.1016/s0890-6238(03)00102-3. பப்மெட்:14555196.
- ↑ "Developmental toxicity of mono-n-benzyl phthalate, one of the major metabolites of the plasticizer n-butyl benzyl phthalate, in rats". Toxicology Letters 86 (1): 19–25. July 1996. doi:10.1016/0378-4274(96)03665-x. பப்மெட்:8685916. https://archive.org/details/sim_toxicology-letters_1996-07_86_1/page/19.
- ↑ "Characterization of developmental toxicity of mono-n-benzyl phthalate in rats". Reproductive Toxicology 10 (5): 365–72. 1995. doi:10.1016/0890-6238(96)00082-2. பப்மெட்:8888408.