மோமோர்திசின்-28
மோமோர்திசின்-28 அல்லது 13-hydroxy-28-methoxy-urs-11-en-3-one என்பது ஒரு முத்தேர்ப்பீன் வேதிச்சேர்மம்is a triterpene. மோமோர்திசின்-28 இன் வேதியியய வாய்பாடு C
31H
50O
3. இது பாகற்காய் போன்றவற்றில் காணப்படுகின்றது[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(4aR,6aR,6bS,8aS,11R,12S,12aR,12bS,14aR,14bS)-12b-Hydroxy-8a-(methoxymethyl)-4,4,6a,6b,11,12,14b-heptamethyl-1,4,4a,5,6,6a,6b,7,8,8a,9,10,11,12,12a,12b,14a,14b-octadecahydropicen-3(2H)-one
| |
வேறு பெயர்கள்
13-Hydroxy-28-methoxy-urs-11-en-3-one
| |
இனங்காட்டிகள் | |
1392-51-4 [PubChem] | |
ChemSpider | 57566599 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57518366 |
| |
பண்புகள் | |
C31H50O3 | |
வாய்ப்பாட்டு எடை | 470.74 g·mol−1 |
உருகுநிலை | 121 முதல் 122 °C (250 முதல் 252 °F; 394 முதல் 395 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இந்த வேதியியச் சேர்மம் ஈத்தைல் அசிட்டேட்டு, குளோரோபாரம் ஆகியவற்றில் கரையும் ஆனால் கன்னெய் என்னும் பெற்றோலியத்தில் கரையாது. இது ஊசிவடிவலான படிகங்களாக உறைவது. இந்தப் படிகங்களின் உருகுநிலை 121−122 °C. இந்த வேதிச்சேர்மத்தை முதல்னுதலாக 1997 இல் பேகம் (S. Begu என்பார் பிறருடன் இணைந்து பிரித்தெடுத்தார்கள்[1].