மோமோர்திசின்-1
மோமோர்திசின்-1 அல்லது 3,7,23-trihydroxycucurbitan-5,24-dien-19-al என்பது பாகற்கொடி போன்றவற்றின் இலையில் காணப்படும் வேதியியச் சேர்மம். இதுவே பெரும்பாலும் பற்பல மருத்துவப் பண்புகளுக்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,7-dihydroxy-17-(4-hydroxy-6-methylhept-5-en-2-yl)-4,4,13,14-tetramethyl-2,3,7,8,10,11,12,15,16,17-decahydro-1H-cyclopenta[a]phenanthrene-9-carbaldehyde
| |
வேறு பெயர்கள்
3,7,23-trihydroxycucurbitan-5,24-dien-19-al
| |
இனங்காட்டிகள் | |
91590-76-0 | |
ChemSpider | 74886432 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14807332 |
| |
பண்புகள் | |
C30H48O4 | |
வாய்ப்பாட்டு எடை | 472.71 g·mol−1 |
உருகுநிலை | 125–128 °C (257–262 °F; 398–401 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இந்த வேதியியச் சேர்மத்தை 1984 இல் முதன்முதலாக யசோதா (M. Yasuda) குழுவினர் பிரித்தெடுத்து விளக்கினர் [1] இது ஓர் வெள்ளைநிறப் படிகம். இதன் வேதியிய வாய்பாடு C
30H
48O
4, that melts at 125–128 °C.[2]
உலர்ந்த இலைகளை அரைத்து இருகுளோரோமீத்தேன் வழி இந்த வேதிப்பொருளைப் பிரித்தெடுக்கலாம். இது நீரில் கரையாப்பொருள், ஆனால் மெத்தனாலில் கரையும் பொருள்[2].
இதனோடு தொடர்புடைய கிளைக்கோசைடு, மோமோர்திக்கோசைடு அகிய பொருட்கள் காய்களில் கிடைக்கின்றன.[2][3]
இவற்றையும் பார்க்கவும்
தொகு
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ M. Yasuda, M. Iwamoto, H. Okabe, and T. Yamauchi (1984), A New Cucurbitane Triterpenoid From Momordica charantia, Chem. Pharm. Bull. volume 32, issue 6, pages 2044-2049
- ↑ 2.0 2.1 2.2 N. M. Puspawati (2008), Isolation and Identification of Momordicin I from leaves extract of Momordica charantia L. பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம். Jurnal Kimia, volume 2, issue 1, pages 53-56
- ↑ H. Okabe, Y. Miyahara, and T. Yamauci (1982), Studies on the Constituents of Momordica charantia L. Chem. Pharm. Bull., volume 30, issue 12, pages 4334-4340