யசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

யசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி (Yeshvanthapura Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

யசவந்தபுரா
(யஷவந்தபுரா)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 153
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எசு. டி.சோமசேகர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

மைசூர் மாநிலம் (பெங்களூரு வடக்கு தொகுதி)

தொகு

மைசூர் மாநிலம் (யஷ்வந்தபூர் தொகுதி)

தொகு

கர்நாடக மாநிலம்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018[21][22] எஸ்.டி.சோமசேகர் இந்திய தேசிய காங்கிரசு
2019[a][23] பாரதிய ஜனதா கட்சி
2023[24] பாரதிய ஜனதா கட்சி
  1. இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: யசவந்தபுரா[21][22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். டி. சோமசேகர் 1,15,273 40.14
ஜத(ச) டி. என். ஜவராயி கவுடா 1,04,562 36.41
பா.ஜ.க ஜக்கேஷ் 59,308 20.65
நோட்டா நோட்டா (இந்தியா) 1,453 0.51
வாக்கு வித்தியாசம் 10,711
பதிவான வாக்குகள் 2,87,205 60.49
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  2. "Mysore, 1951". eci.gov.in.
  3. "Karnataka 1957". eci.gov.in.
  4. "Karnataka Assembly Election Results in 1957". elections.in.
  5. "Assembly Election Results in 1957, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  6. "Karnataka 1962". eci.gov.in.
  7. "Karnataka Election Results 1962". www.elections.in.
  8. "Assembly Election Results in 1962, Karnataka". traceall.in.
  9. "Karnataka Election Results 1972". www.elections.in.
  10. "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  11. "Karnataka 1978". eci.gov.in.
  12. "Karnataka Election Results 1978". www.elections.in.
  13. "Assembly Election Results in 1978, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  14. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2004". www.elections.in.
  15. "Assembly Election Results in 2004, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  16. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
  17. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  18. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
  19. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  20. "List of elected members of the Karnataka Legislative Assembly". http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
  21. 21.0 21.1 "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  22. 22.0 22.1 "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  23. "Yeshvanthapura Bypoll Results 2019 Live Updates: BJP Registers Victory from Yeshvanthapura". news18.com.
  24. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023.