யசுவந்த் ஜாதவ்

இந்திய அரசியல்வாதி

யசுவந்த் ஜாதவ் (Yashwant Jadhav) என்பவர் இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிராவில் மும்பையினைச் சேர்ந்த சிவசேனா தலைவரும் ஆவார். இவர் பெருநகர மும்பை மாநகராட்சி சபையின் தலைவராக உள்ளார்.[2][3]மாநகராட்சியில் நிலைக்குழு, சந்தை மற்றும் தோட்டக் குழு, குடிமைப் பணிகள் குழு போன்ற பல குழுக்களில் பணியாற்றியுள்ளார்.[4]

யசுவந்த் ஜாதவ்
நிலைக்குழுத் தலைவர், பெருநகர மும்பை மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 2018
முன்னையவர்இரமேசு கோர்கான்கார்
அவைத் தலைவர், பெருநகர மும்பை மாநகராட்சி
பதவியில்
2017–2018
முன்னையவர்திருசுனா விசுவராவ்
பின்னவர்விசாக ரொளத்
தலைவர், சந்தை, தோட்டக் குழு, மும்பை மாநகராட்சி
பதவியில்
2008–2010
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
உறவுகள்யாமினி ஜாதவ் (மனைவி) [1]
வேலைஅரசியல்வாதி

பதவிகள் வகித்தவர்

தொகு
  • 1997: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர்
  • 2007: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2008: சந்தை மற்றும் தோட்டக் குழுவின் தலைவர்
  • 2011 முற்பகுதி, துணைத் தலைவர், சிவசேனா [5]
  • 2017: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர்
  • 2017: பெருநகர மும்பை மாநகராட்சியில் சபைத் தலைவர்
  • 2018: பெருநகர மும்பை மாநகராட்சியில் நிலைக்குழுத் தலைவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Yamini Yashwant Jadhav has proposed construction of baby feeding rooms inside civic gardens across Mumbai". http://www.dnaindia.com/mumbai/report-mumbai-civic-gardens-may-soon-get-baby-feeding-rooms-2235504. 
  2. "मुंबई पालिकेत यशवंत जाधव शिवसेनेचे गटनेते!". http://abpmajha.abplive.in/mumbai/yashwant-jadhav-selected-as-shivsena-group-leader-gatneta-in-bmc-371530. 
  3. "Sena eyes BMC chief's bungalow for new Mayor". http://www.mambolook.com/india/western/maharashtra/real-estate/residential/residential-houses/bungalows. 
  4. "मुंबई महापालिकेत शिवसेनेच्या गटनेतेपदी यशवंत जाधव यांची निवड". http://www.loksatta.com/bmc-elections-2017/bmc-election-2017-yashwant-jadhav-elected-shivsena-group-leader-mumbai-1420849/. 
  5. "Shiv Sena Deputy Leaders". Archived from the original on 12 September 2015. பார்க்கப்பட்ட நாள் 10 April 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுவந்த்_ஜாதவ்&oldid=4145678" இலிருந்து மீள்விக்கப்பட்டது