யாமினி ஜாதவ்
யாமினி யசுவந்த் ஜாதவ் (Yamini Jadhav) இந்தியாவில் மகாராட்டிராவின் மும்பையினைச் சேர்ந்த சிவசேனா அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மகாராட்டிர மாநிலம் பைகுல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]
யாமினி யசுவந்த் ஜாதவ் | |
---|---|
யாமினி யசுவந்த் ஜாதவ் அலுவல் புகைப்படம் | |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் மகாராட்டிரம்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | வாரிசு பதான் |
தொகுதி | பைகுல்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
உறவுகள் | யசுவந்த் ஜாதவ் (கணவர்) |
தற்பொழுது ஜாதவ் 2024 மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு மக்களவைத் தொகுதி சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
வகித்தப் பதவிகள்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Shivsena முகப்புப்பக்கம் பரணிடப்பட்டது 2020-09-01 at the வந்தவழி இயந்திரம் 2020-09-01 at the Wayback Machine