யதுநந்தன் கல்லூரி, திக்வாரா

ஒய். என். கல்லூரி என்று அழைக்கப்படும் யதுநந்தன் கல்லூரி (Yadunandan College, Dighwara) பீகாரில் திக்வாராவில் உள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும்.[1] இது ஜெய் பிரகாசு பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகும்.[2] இக்கல்லூரி, கலை மற்றும் அறிவியலில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப் படிப்பை வழங்குகிறது.

யதுநந்தன் கல்லூரி, திக்வாரா
यदुनंदन महाविद्यालय
வகைஇளநிலைப் பட்டக் கல்லூரி
உருவாக்கம்1966; 58 ஆண்டுகளுக்கு முன்னர் (1966)
அமைவிடம், ,
841301

25°45′02″N 85°00′39″E / 25.75056°N 85.01083°E / 25.75056; 85.01083
மொழிஇந்தி
இணையதளம்yncollege.in

வரலாறு தொகு

இக்கல்லூரி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

துறைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Yadunandan College, Dighwara, Saran Admission, Contact, Ranking 2020" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. ".:: Jai Prakash Vishwavidyalaya - Yadunandan College, Dighwara ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.

வெளி இணைப்புகள் தொகு