யமகணமரடி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

யமகணமரடி சட்டமன்றத் தொகுதி (Yemkanmardi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 10 ஆகும்.[2][3]

யமகணமரடி
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் யமகணமரடி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கியோளி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - யமகணமரடி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "யமகணமரடி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)