யமுனா பிரசாத் மண்டல்
இந்திய அரசியல்வாதி
யமுனா பிரசாத் மண்டல் (Yamuna Prasad Mandal) பீகாரின் யாதவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962-ல் ஜெய்நகரிலிருந்து (பீகார் மாநிலம்) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 1967 மற்றும் 1971ல் பீகாரில் உள்ள சமஸ்தீபூரிலிருந்து[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யமுனா பிரசாத் மண்டல் Yamuna Prasad Mandal | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962-1977 | |
பின்னவர் | கர்ப்பூரி தாக்கூர் |
தொகுதி | சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கார்கியா பாப்திகாய், சஹர்சா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா | 10 திசம்பர் 1910
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சகுந்தலா தேவி |
மூலம்: [1] |
மேற்கோள்கள் தொகு
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1974. பக். 67. https://books.google.com/books?id=vlNPAQAAMAAJ. பார்த்த நாள்: 21 October 2017.
- ↑ Evidence. Lok Sabha Secretariat. 1964. பக். 25. https://books.google.com/books?id=reA9AAAAYAAJ. பார்த்த நாள்: 21 October 2017.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. 1968. பக். 219. https://books.google.com/books?id=E8YVAQAAIAAJ. பார்த்த நாள்: 30 March 2019.