யாருக்கு மாப்பிள்ளை யாரோ

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஏ. நஞ்சப்பன்
உமா சித்ரா மூவீஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுமார்ச்சு 7, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு