யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை)
(யாழ்ப்பாண மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (Jaffna Diocese) என்பது இலங்கையின் தென்னிந்தியத் திருச்சபையின் மறைமாவட்டங்களில் ஒன்றாகும். இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் டானியல் தியாகராஜா ஆவார்.
யாழ்ப்பாணம் மறைமாவட்டம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
விவரம் | |
திருச்சபை | ஆங்கிலிக்கம் |
உருவாக்கம் | 27 செப்டம்பர் 1947 |
கதீட்ரல் | வட்டுக்கோட்டை புனித தோமையர் பேராலயம் |
தற்போதைய தலைமை | |
யாழ்ப்பாண ஆயர் | டானியல் தியாகராஜா |
இணையதளம் | |
csijaffnadiocese.com |
வரலாறு
தொகுதென்னிந்தியத் திருச்சபை 1947 செப்டம்பர் 27 அன்று தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிசம், பொது ஆட்சிமுறைத் திருச்சபை (பிரெசுபிட்டேரியன்), புராட்டத்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்கள், மற்றும் இந்தியத் திருச்சபைகளின் தெற்கு மறைமாவட்டம், பாக்கித்தான், பர்மா, இலங்கைத் திருச்சபைகளை இணைத்து அமைக்கப்பட்டது.[1][2] தென்னிந்தியத் திருச்சபையின் 22 மறைமாவட்டங்களில் யாழ்ப்பாண மறைமாவட்டமும் ஒன்றாகும். இதன் முதலாவது ஆயராக சபாபதி குலேந்திரன் 1947 அக்டோபர் 10 இல் நியமிக்கப்பட்டார்.[3]
ஆயர்கள்
தொகு# | ஆயர் | பதவிக் காலம் |
---|---|---|
1வது | எஸ். குலேந்திரன்[4] | 1947 - 1970 |
2வது | டி. ஜெ. அம்பலவாணர்[5][6] | 1971 - 1993 |
3வது | எஸ். ஜெபநேசன்[7][8] | 1993 - 2005 |
4வது | டானியல் தியாகராஜா | 2006 - |
மேற்கோள்கள்
தொகு- ↑ "History". தென்னிந்தியத் திருச்சபை.
- ↑ "Church of South India". World Council of Churches. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
- ↑ "JDCSI: Reminiscent reflections of an 11-year old". Jaffna Diocese of the Church of South India. Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 88.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 4–5.
- ↑ "Death of Bishop Ambalavanar". சண்டே டைம்சு. 12 அக்டோபர் 1997. http://sundaytimes.lk/971012/newsm.html#4LABEL6.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 62–63.
- ↑ Thiruvarangan, Mahendran (5 ஏப்ரல் 2005). "Rev. Dr. S. Jebanesan - a versatile personality". டெய்லி நியூசு இம் மூலத்தில் இருந்து 2009-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090527085436/http://www.dailynews.lk/2005/04/05/fea05.htm.
வெளி இணைப்புகள்
தொகு- Jaffna Diocese of the Church of South India பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்