யுரேனியம் சல்பைடு

யுரேனியம் சல்பைடு (Uranium monosulfide) என்பது யுரேனியம் மற்றும் கந்தகம் சேர்ந்து உருவாகும் ஒரு சல்பைடு உப்பு ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு US என்பதாகும்.[1] 2460°செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் உருகத் தொடங்கும்.[2]

யுரேனியம் சல்பைடு
இனங்காட்டிகள்
12039-11-1
பண்புகள்
US
வாய்ப்பாட்டு எடை 270.095 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காந்த ரீதியாக, யுரேனியம் சல்பைடு சேர்மம் அறை வெப்பநிலையில் பாரா காந்தமாக உள்ளது. இதன் கியூரி வெப்பநிலை 180 கெல்வின் ஆகும்.[3] கனசதுரப் படிகத்திட்டத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய காந்தப் படிக திசையொவ்வாமை பண்பைக் கொண்ட சேர்மமாக யுரேனியம் சல்பைடு கருதப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uranium monosulfide". webbook.nist.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  2. NAKAI, Eiichiro; KANNO, Masayoshi; MUKAIBO, Takashi (1969). "Oxidation Behavior of Uranium Monosulfide". Journal of Nuclear Science and Technology (Informa UK Limited) 6 (3): 138–142. doi:10.1080/18811248.1969.9732854. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3131. Bibcode: 1969JNST....6..138N. 
  3. Westrum, Edgar F.; Walters, Robert R.; Flotow, Howard E.; Osborne, Darrell W. (1968). "Uranium Monosulfide. The Ferromagnetic Transition. The Heat Capacity and Thermodynamic Properties from 1.5 to 350 K". The Journal of Chemical Physics (AIP Publishing) 48 (1): 155–161. doi:10.1063/1.1667893. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1968JChPh..48..155W. 
  4. Poudel, Narayan; Jeffries, Jason; Gofryk, Krzysztof (2021-07-14). "Magnetic anisotropy in uranium monosulfide probed by magnetic torque measurements". Physical Review B (American Physical Society (APS)) 104 (1): 014417. doi:10.1103/physrevb.104.014417. பன்னாட்டுத் தர தொடர் எண்:2469-9950. Bibcode: 2021PhRvB.104a4417P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_சல்பைடு&oldid=4155537" இலிருந்து மீள்விக்கப்பட்டது