யுரேனியம் மோனோபாசுபைடு

வேதிச் சேர்மம்

யுரேனியம் மோனோபாசுபைடு (Uranium monophosphide) என்பது UP என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] [2]யுரேனியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. யுரேனியம் உலோகத்துடன் வெள்ளைப் பாசுபரசை சேர்த்து சூடுபடுத்தி யுரேனியம் மோனோபாசுபைடு உருவாகிறது.

யுரேனியம் மோனோபாசுபைடு
இனங்காட்டிகள்
12037-69-3 Y
ChemSpider 103867623
InChI
  • InChI=1S/P.U
    Key: UTHMXILCQVBCDM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22899254
  • P#[U]
பண்புகள்
UP
வாய்ப்பாட்டு எடை 272.0625 கி/மோல்
அடர்த்தி 10.23 கி/செ.மீ3
உருகுநிலை 2,600 °C (4,710 °F; 2,870 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (படிக முறை)
Lattice constant a = 0.5578 நானோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
4U + P4->4UP

அணுக்கரு எரிபொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

காற்றில், ஒரு மெல்லிய கண்ணாடி மேற்பரப்பு அடுக்கு ஆக்சிசனேற்றத்திலிருந்து இச்சேர்மத்தைப் பாதுகாக்கிறது; தயாரிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களில், இந்த அடுக்கு உலோகப் பளபளப்பை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Informatics, NIST Office of Data and, "Uranium monophosphide", webbook.nist.gov (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-04-05
  2. PubChem, "Uranium monophosphide", pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-04-05

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_மோனோபாசுபைடு&oldid=4155538" இலிருந்து மீள்விக்கப்பட்டது