யூட்ரோபிசு அசுவமேதி
யூட்ரோபிசு அசுவமேதி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகோமோட்டா
|
குடும்பம்: | சின்சினிடே
|
பேரினம்: | யூட்ரோபிசு
|
இனம்: | யூ. அசுவமேதி
|
இருசொற் பெயரீடு | |
யூட்ரோபிசு அசுவமேதி சர்மா, 1969 | |
வேறு பெயர்கள் | |
|
யூட்ரோபிசு அசுவமேதி (Eutropis ashwamedhi) என்பது அசுவமேத நடன அரணை அல்லது அசுவமேத மென்மையான அரணை என்றும் அழைக்கப்படுகிறது. ஊர்வன வகுப்பினைச் சார்ந்த இந்த அரணை இந்தியாவில் நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பக பகுதி உள்ளிட்ட ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டங்களில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivasulu, C. & Srinivasulu, B. 2018. Eutropis ashwamedhi (amended version of 2013 assessment). The IUCN Red List of Threatened Species 2018: e.T174131A127995910. Downloaded on 07 September 2018.
- ↑ SRINIVASULU, CHELMALA; SRINIVASULU, BHARGAVI; SRINIVASULU, ADITYA; SEETHARAMARAJU, MIDATHALA (2016-06-22). "
No longer supple? Molecular phylogeny suggests generic reassignment of Lygosoma ashwamedhi (Sharma, 1969) (Reptilia: Scincidae)
". Zootaxa 4127 (1): 135. doi:10.11646/zootaxa.4127.1.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://doi.org/10.11646/zootaxa.4127.1.7.
- தாஸ், ஐ. 1996 தெற்காசியாவின் ஊர்வனவற்றின் உயிர் புவியியல். க்ரீகர் பப்ளிஷிங் கம்பெனி, மலபார், புளோரிடா