யூனியன் இடம்

யூனியன் இடம் (Union Place, யூனியன் பிளேசு) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] இவ்விடம் அக்காலத்தில் தொழிற்சங்கங்களின் மையமாகத் திகழ்ந்தது.

யூனியன் இடம்
Union Place
நகர்ப்பகுதி
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)

மக்கள்தொகையியல் தொகு

யூனியன் பிளேஸ் பலதரப்பட்ட இனத்தவரும் மதத்தவரும் உள்ள நகர்ப்பகுதியாகும்.இங்கு முதன்மையான இனத்தவர்களாக ஆங்கிலேயர்களும் தமிழர்களும் உள்ளனர். மேலும் சிறுபான்மையினராக பரங்கியர்கள், இலங்கைச் சோனகர், மற்றும் பிறர் உள்ளனர். முதன்மையானச் சமயங்களாக பௌத்தம், இந்து சமயம், இசுலாம், கிறித்தவம் உள்ளன; மேலும் பல சமயங்களும் நம்பிக்கைகளும் சிறுபான்மையாக பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனியன்_இடம்&oldid=1625645" இருந்து மீள்விக்கப்பட்டது