யூபோர்பியா அப்தெல்குரி

யூபோர்பியா அப்தெல்குரி என்பது யூபோர்பியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.[2] இது யேமனுக்கு தெற்கே உள்ள அப்ட் அல் குரி என்னும் சிறு தீவில் மட்டுமே காணப்படுகிறது.[3] இத்தாவரம் பாறைகள் நிறைந்த பகுதிகளை தன் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. மேலும் இத்தாவரத்தின் மரப்பால் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

யூபோர்பியா அப்தெல்குரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. abdelkuri
இருசொற் பெயரீடு
Euphorbia abdelkuri
Balf.f.

யூபோர்பியா இனத்தின் சதைப்பற்றுள்ள பிற தாவரங்களைப் போன்றே, இதுவும் அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் பன்னாட்டு வர்த்தகத்திற்கான கூட்டமைப்பின் இணைப்பு IIன் கீழ் இதனை வர்த்தகம் செய்வது கட்டுப்பாட்டில் உள்ளது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Miller, A. (2004). "Euphorbia abdelkuri". IUCN Red List of Threatened Species 2004: e.T37865A10082370. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T37865A10082370.en. https://www.iucnredlist.org/species/37865/10082370. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Euphorbia abdelkuri Balf.f." Plants of the World Online. The Trustees of the Royal Botanic Gardens, Kew. n.d. பார்க்கப்பட்ட நாள் July 31, 2020.
  3. Eggli, U.; Newton, L.E. (2004). Etymological Dictionary of Succulent Plant Names. Springer Berlin Heidelberg. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00489-9. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  4. "Species+". பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபோர்பியா_அப்தெல்குரி&oldid=3865025" இலிருந்து மீள்விக்கப்பட்டது