யூப்லிக்டிசு
யூப்லிக்டிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூப்லிக்டிசு பிட்சிங்கர், 1843
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
யூப்லிக்டிசு (Euphlyctis) என்பது தென்மேற்கு அறபுத் தீபகற்பம், பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தான், இந்தியா, நேபாளம், மியான்மர் மற்றும் தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் டைகுரோகுளோசிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளைப் பேரினமாகும்.[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மதிப்பிடப்பட்ட இதன் நான்கு சிற்றினங்களில், எதுவும் எவ்வித அச்சுறுத்தலுக்கும் உட்பட்டதாகக் கருதப்படவில்லை.[2]
சிற்றினங்கள்
தொகுயூப்லிக்டிசு பேரினத்தில் எட்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன:[1][3]
- யூப்லிக்டிசு அலோசி ஜோஷி, ஆலம், குரபயாஷி, சுமிதா மற்றும் குரமோட்டோ, 2009
- யூப்லிக்டிசு சயனோபிலிக்டிசு (ஷ்னீடர், 1799)
- யூப்லிக்டிசு எஹ்ரென்பெர்கி (பீட்டர்சு, 1863)
- யூப்லிக்டிசு கோஷி (சந்தா, 1991)
- யூப்லிக்டிசு கெக்சாடாக்டைலசு (லெசன், 1834)
- யூப்லிக்டிசு கலாசுக்ரமென்சிசு ஹவ்லேடர், நாயர், கோபாலன் மற்றும் மெரிலா, 2015
- யூப்லிக்டிசு கராவாளி பிரிதி, நாயக், சேஷாத்திரி, சிங்கால், விதிஷா, ரவிகாந்த் மற்றும் குருராஜா, 2016
- யூப்லிக்டிசு கேரளா தினேஷ், சென்னகேசவமூர்த்தி, தீபக், கோஷ் மற்றும் டியூட்டி, 2021
- யூப்லிக்டிசு முடிகெரே ஜோஷி, ஆலம், குரபயாஷி, சுமிதா மற்றும் குரமோட்டோ, 2009 யூப்லிக்டிசு சயனோபிலிக்டிசின் இணைச்சிற்றினமாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Frost, Darrel R. (2021). "Euphlyctis Fitzinger, 1843". Amphibian Species of the World: an Online Reference. Version 6.1. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
- ↑ IUCN (2013). "IUCN Red List of Threatened Species. Version 2013.1. <www.iucnredlist.org>". பார்க்கப்பட்ட நாள் 16 November 2013.
- ↑ "Dicroglossidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.