ரகசிய அருங்காட்சியகம்


இரகசிய அருங்காட்சியகம் அல்லது இரகசிய அறை (The Secret Museum or Secret Cabinet) இத்தாலி நாட்டின் நேப்பில்ஸ் நகரத்தில் அமைந்துள்ளது. பொம்பெயி மற்றும் ஹெர்குலியம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட, பண்டைய ரோம் மற்றும் பண்டைய கிரேக்கத்தின் தொன்மையான சிற்றின்ப கலைச் சிற்பங்கள் கொண்ட அருங்காட்சியகமாகும்.[1][2][3] [4]

இரகசிய அருங்காட்சியகத்தில் உள்ள குதிரைக்காதும் வாலும் மனித வடிவும் உடைய தேவதையும், ஆடும் புணரும் மிகவும் புகழ்பெற்ற சிற்பம்

பண்டைய இந்தியாவின் இலக்குமியின் நிர்வாண யானைத் தந்தத்திலாலான சிலை இவ்வருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரகசிய அருங்காட்சியகத்தைக் காண மரியாதைக்குரிய, நன்கு படித்த நன்னடத்தை கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Michael Grant and Antonia Mulas, Eros in Pompeii: the Erotic Art Collection of the Museum of Naples. New York: Stewart, Tabori and Chang, 1997 (translated from the original 1975 Italian edition).
  • Walter Kendrick, The Secret Museum: Pornography in Modern Culture (Berkeley: University of California Press, 1996) ISBN 0-520-20729-


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகசிய_அருங்காட்சியகம்&oldid=4059578" இலிருந்து மீள்விக்கப்பட்டது