ரகுமானுல்லா குர்பாசு

ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர்

ரகுமானுல்லா குர்பாசு (பஷ்தூ: رحمان الله ګربز‎; பிறப்பு 28 நவம்பர் 2001) என்பவர் ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2] இவர் ஆப்கானித்தானுக்காக செப்டம்பர் 2019ஆம் ஆண்டு அறிமுகமானார்.[3] ஜனவரி 2021ஆம் ஆண்டு அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்த முதல் ஆப்கானித்தான் வீரரானார்.[4][5]

ரகுமானுல்லா குர்பாசு
Rahmanullah Gurbaz
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரகுமானுல்லா குர்பாசு
பிறப்பு28 நவம்பர் 2001 (2001-11-28) (அகவை 23)
ஆப்கானித்தான்
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குஆரம்ப மட்டையாளர், இலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 50)21 சனவரி 2021 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப26 சனவரி 2021 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 38)14 செப்டம்பர் 2019 எ. சிம்பாப்வே
கடைசி இ20ப3 நவம்பர் 2021 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப முத பஅ
ஆட்டங்கள் 2 10 12 31
ஓட்டங்கள் 158 332 941 962
மட்டையாட்ட சராசரி 79.00 33.20 49.52 41.82
100கள்/50கள் 1/0 0/2 1/7 3/3
அதியுயர் ஓட்டம் 127 79 153 128
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/2 4/1 16/5 31/7
மூலம்: கிரிக்கின்ஃபோ, 3 November 2021

மேற்கோள்கள்

தொகு
  1. "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
  2. "Celebrating up and coming cricketers this International Youth Day". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.
  3. "Rahmanullah Gurbaz". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  4. "Gurbaz century stars on Afghanistan debut in Super League win over Ireland". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  5. "Rahmanullah Gurbaz's debut hundred helps Afghanistan hold off Ireland". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுமானுல்லா_குர்பாசு&oldid=3804474" இலிருந்து மீள்விக்கப்பட்டது