ரக்கா ஆளுநரகம்
ரக்கா ஆளுநரகம் (Raqqa Governorate), சிரியாவின் 14 மாநிலங்களில் ஒன்றாகும். சிரியாவின் வடக்கில் அமைந்த ரக்கா ஆளுநரகத்தின் பரப்பளவு 19,618 km2 ஆகும். [1] இதன் தலைநகரம் அல்-றக்கா நகரம் ஆகும். ரக்கா ஆளுநரகத்தில் குர்து மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் அமைந்துள்ளது.
றக்கா
مُحافظة الرقة | |
---|---|
ஆளுநரகம் | |
சிரியாவில் அல்-ரக்கா ஆளுநரகம் | |
ஆள்கூறுகள் (அல்-றக்கா): 36°00′N 38°54′E / 36°N 38.9°E | |
நாடு | சிரியா |
Control | வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் (பெரும்பாலும்) |
தலைநகரம் | அல்-றக்கா |
முன்னாள் தொகுதி | 3 |
பரப்பளவு | |
• மொத்தம் | 19,618 km2 (7,575 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,44,000 |
• அடர்த்தி | 48/km2 (120/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-RA |
ரக்கா ஆளுநரகத்தின் அனைத்து பகுதிகளையும் 24 ஆகஸ்டு 2014 அன்று இசுலாமிய அரசுப் படைகள் கைப்பற்றியது.[2]தற்போது அல்-றக்கா நகரம் உட்பட, ரக்கா ஆளுநரகத்தின் வடக்கில் உள்ள பெரும்பகுதிகள் துருக்கியின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயகப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.[3]2024 நவம்பர் & டிசம்பர் மாதங்களில் சிரியா அதிபர் பசார் அல்-அசத் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரில் தெற்கு ரக்கா ஆளுநரகத்தின் பெரும்பாலான பகுதிகளை சிரியா ஜனநாயகப் படைகள் கைப்பற்றிது.[4][5][6][7]
மாவட்டங்கள்
தொகுரக்கா ஆளுநரகம் மூன்று மாவட்டங்களும், 10 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [8]
|
|
மக்கள் தொகை பரம்பல்
தொகு2004ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ரக்கா ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை7,93,500 ஆகும்.[1]2011ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இதன் மக்கள் தொகை 9,44,000 ஆகும்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Syria Provinces". www.statoids.com.
- ↑ "Assad no longer main threat in Syria - DW - 23.08.2014". DW.COM. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
- ↑ Pollard, Ruth (13 March 2015). "Kurds unite to build Kurdistan in defiance of Islamic State". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
- ↑ "Syrian government forces liberate Rusafa town in southwest Raqqa". 19 June 2017.
- ↑ "After the International Coalition downs a warplane over it, the regime forces take control of Al-Resafa city". 19 June 2017.
- ↑ "ISIL's oil trade takes big hit as Syrian Army troops advance in southern Raqqa" (in en-US). AMN - Al-Masdar News | المصدر نيوز. 2017-07-15. https://www.almasdarnews.com/article/isils-oil-trade-takes-big-hit-syrian-army-troops-advance-southern-raqqa/.
- ↑ "Breaking: Syrian Army liberates new oil field in southern Raqqa" (in en-US). AMN - Al-Masdar News | المصدر نيوز. 2017-07-16. https://www.almasdarnews.com/article/breaking-syrian-army-liberates-new-oil-field-southern-raqqa/.
- ↑ "Raqqa | European Union Agency for Asylum". euaa.europa.eu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-03.
- ↑ Syrian Arab Republic - Governorates profile (PDF), UNOCHA, June 2014, பார்க்கப்பட்ட நாள் 20 March 2020
வெளி இணைப்புகள்
தொகு- eraqqa The First Complete website for Raqqa news and services