ரங்கநாத் பௌதேல்

ரங்கநாத் பௌதேல் (Ranga Nath Poudyal) நேபாள இராச்சியத்தின் நான்காவது பிரதம அமைச்சராக 1837 -1838 வரையும், பின்னர் 1840 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாரங்களும் பதவி வகித்தவர்.

பண்டித ராஜன்
ரங்கநாத் பௌதேல்
பிறப்புமக்காண்டோல், காட்மாண்டு
தேசியம்நேபாளி
இனம்பகூன் பிராமணர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Rajbidhansaar & Kapurstwa
சமயம்இந்து சமயம்
பெற்றோர்பண்டித வஜ்ஜிரநாதர்
தாபா வம்சக் கூட்டாளியான ரங்கநாத் பௌதேல்

இவர் இளமையில் வாரணாசியில் கல்வி கற்றவர். சமசுகிருத மொழியில் புலமை படைத்த பிராமணர் ஆவார்.

காசி மன்னர் இவருக்கு பண்டித ராஜன் என்ற விருதினை வழங்கினார். [1]

பீம்சென் தபாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ரங்கநாத் பௌதேல், ஷா வம்ச நேபாள மன்னர்களின் ராஜகுருவாக விளங்கினார்.[2][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Paudel, Baburam (2003). Paudel Bansalwali. Lalitpur: Jagadamba Press. p. 3.
  2. Nepal 2007, ப. 58.
  3. Acharya 2012, ப. 55.

ஆதார நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாத்_பௌதேல்&oldid=2468808" இலிருந்து மீள்விக்கப்பட்டது