ரங்கீலா (திரைப்படம்)

ரங்கீலா(இந்தி: रंगीला)(Rangeela) 1995ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மற்றும் அமீர் கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.

ரங்கீலா
DVD cover
இயக்கம்ராம் கோபால் வர்மா
தயாரிப்புராம் கோபால் வர்மா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅமீர் கான்
ஜாக்கி செராப்
ஊர்மிளா மடோண்த்கர்
ஒளிப்பதிவுW.B. Rao
படத்தொகுப்புSrinivas
வெளியீடுசெப்டம்பர் 8, 1995
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு4.5 கோடி[1]

இந்தி மூலப் படத்திலிருந்து இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தொகு
  • அமீர்கான் முன்னாவாக
  • ராஜ் கமலாக ஜாக்கிசெராப்
  • மில்லி ஜோஷியாக ஊர்மிளா மடோண்த்கர்
  • ஸ்டீவன் கபூராக குல்ஷன் குரோவர்
  • பி.சி ஆக அவ்தார் கில்
  • திருமதி ஜோஷி (மிலியின் தாய்) ஆக ரீமா லகூ
  • திரு. ஜோஷி ( மிலியின் தந்தை) ஆக அச்சூட் பொட்டார்
  • பக்யாவாக ராஜேஷ் ஜோஷி
  • நீரஜ் வோரா குடிபோதையில் விருந்தினராக
  • ராஜீவ் மேத்தா
  • நிதின் சந்திரகாந்த் தேசாய்
  • தாதாவாக ராம் மோகன்
  • குல்பாதனின் தாயாக ஷம்மி
  • சுமன்
  • ஆதித்யா நாராயண் ("ரங்கீலா ரே" பாடலில் பாடுகிறார்)
  • சரோஜ் கான் (நடன இயக்குனர்)
  • தலைப்பு பாடலில் பின்னணி நடனக் கலைஞராக ரெமோ டிசோசா
  • குல்பாதனாக சேபாலி சாயா (சிறப்பு தோற்றம்)
  • சிறப்பு தோற்றத்தில் மாதுர் பண்டர்கர்

வரவேற்பு

தொகு

ரங்கீலா திரைப்படம் முதல் வாரத்தில் 334 மில்லியன் வசூல் செய்தது. இந்தத் திரைப்படம் 1995-இல் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த நான்காவது திரைப்படமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rangeela -Movies&;-Box Office India". www.boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 12மார்சு2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கீலா_(திரைப்படம்)&oldid=3519414" இலிருந்து மீள்விக்கப்பட்டது