ரஞ்சன்கோண் கணபதி

ரஞ்சன்கோண் கணபதி (Ranjangaon Ganpati) மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், சிரூர் தாலுகாவில் அமைந்த அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கி பி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர் மராத்திய பேஷ்வாக்களால் சீரமைக்கப்பட்டது. ரஞ்சன்கோண் கணபதி விக்ரகம் பத்து தும்பிக்கைகளுடனும், இருபது கைகளுடனும் காணப்படுகிறது.

இக்கோயில் புனே நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்கோண்_கணபதி&oldid=3709615" இலிருந்து மீள்விக்கப்பட்டது