ரத்னகுமார்
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ரத்தினகுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரத்னகுமார் என்பது 1949ல் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பி. யூ. சின்னப்பா, பானுமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர் முக்கிய துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1][2]
ரத்னகுமார் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | முருகன் டாக்கி பிலிம் கம்பனி |
கதை | பி. எஸ். ராமையா, திரைக்கதை பி. பி. வேலாயுதம் |
இசை | ஜி. ராமனாதன் சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா என். எஸ். கிருஷ்ணன் எம். ஜி. ஆர் கே. பி. கேசவன் டி. எஸ். துரைராஜ் பி. பானுமதி மாலதி டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | ஜித்தன் பானர்ஜி |
விநியோகம் | முருகன் டாக்கி பிலிம் கம்பனி |
வெளியீடு | திசம்பர் 15, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 13755 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
பு. உ. சின்னப்பா | ரத்தினக்குமார் |
ம. கோ. இராமச்சந்திரன் | |
பானுமதி | |
என். எஸ். கிருஷ்ணன் | |
டி. ஏ. மதுரம் | |
கே. மாலதி | |
டி. எஸ். துரைராஜ் | |
கே. பி. கேசவன் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "One Hundred Tamils of the 20th Century: M.G.Ramachandran - MGR". Tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
- ↑ ராண்டார் கை (26 பெப்ரவரி 2010). "Ratnakumar 1949". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3020637.ece.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் ஆகா அதிசயம் இதாமே பாடல் நிகழ்படம்
- யூடியூபில் மகாராஜர்களே மகாராசிகளே பாடல் நிகழ்படம்
- யூடியூபில் kEli migacheivaaL, kEttadhellaam thaan tharuvaaL song நிகழ்படம்
- யூடியூபில் ganavaangaLE vaangO song நிகழ்படம்
- யூடியூபில் sollarum anandam enadhu vaazhvil indRE duraiyE song நிகழ்படம்
- யூடியூபில் ananda veLLam song நிகழ்படம்
- யூடியூபில் varattum, vandhaal vazhi solvEn song நிகழ்படம்
- யூடியூபில் nin pAadham varave thaayE nee dhayai purivaaiyE song நிகழ்படம்
- யூடியூபில் aadavar kaadhal idhudhaanO song நிகழ்படம்
- யூடியூபில் aaha Enadi kiLiyE song நிகழ்படம்
- யூடியூபில் nam vAzhvenum sOlaiyil song நிகழ்படம்
- யூடியூபில் unnaruLaal indha udal vaLarum song நிகழ்படம்
- யூடியூபில் thEvaikku mEl sErppavan song நிகழ்படம்
- யூடியூபில் andru thalaiyil avan song நிகழ்படம்