ரமோன் மக்சேசே

(ரமன் மக்சேசே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரமோன் டெல் பியேரோ மக்சேசே (Ramón del Fierro Magsaysay Sr., ஆகத்து 31, 1907 – மார்ச் 17, 1957) பிலிப்பீன்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் ஏழாவது அரசுத்தலைவராக 1953 முதல் 1957 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1957 மார்ச் 17 இல் இவர் வானூர்தி விபத்தொன்றில் இறந்தார்.[3] தானுந்து இயந்தியக் கைவினைஞராகப் பணியாற்றிய மக்சேசே பசிபிக் போரில் கெரில்லாத் தலைவராக சிரப்பாகப் பணியாற்றியதை அடுத்து சம்பேலஸ் இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் லிபரல் கட்சியின் சம்பேலசு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவர் எல்பீடியோ கிரீனோவின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தேசியவாதக் கட்சியின் அரசுத்தலைவராக 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

ரமோன் பக்சேசே
Ramón Magsaysay Sr.
பிலிப்பீன்சின் 7-வது அரசுத்தலைவர்
பதவியில்
திசம்பர் 30, 1953 – மார்ச் 17, 1957
Vice Presidentகார்லோசு கார்சியா
முன்னையவர்எல்பீடியோ கிரீனோ
பின்னவர்கார்லோசு கார்சியா
தேசிய பாதுகாப்பு செயலாளர்
பதவியில்
சனவரி 1, 1954 – மே 14, 1954
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்ஆசுக்கார் காஸ்டெல்லோ
பின்னவர்சொட்டேரோ கபாகக்
பதவியில்
செப்டம்பர் 1, 1950 – பெப்ரவரி 28, 1953
குடியரசுத் தலைவர்எல்பீடியோ கிரீனோ
முன்னையவர்ருப்பெர்டோ காங்கிலியன்
பின்னவர்ஆசுக்கார் காசுடெல்லோ
சம்பேலஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 28, 1946 – செப்டம்பர் 1, 1950
முன்னையவர்வலெண்டின் அபாப்லி
பின்னவர்என்றிக் கோர்ப்பசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரமோன் டெல் பியெரோ மக்சேசே

(1907-08-31)ஆகத்து 31, 1907
சம்பேலஸ்
இறப்புமார்ச்சு 17, 1957(1957-03-17) (அகவை 49)
பாலம்பான், பிலிப்பீன்சு
காரணம் of deathவானூர்தி விபத்து
இளைப்பாறுமிடம்மணிலா
அரசியல் கட்சிதேசியக் கட்சி (1953–1957)
லிபரல் கட்சி[1][2] (1946–1953)
துணைவர்லசு மக்சேசே (1933-1957, இறப்பு)
பிள்ளைகள்டெரெசீட்டா,
மிலாகுரொசு
ரமோன்
முன்னாள் கல்லூரிஒசே ரிசால் பல்கலைக்கழகம்
தொழில்பொறியாளர், இராணுவ வீரர்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு பிலிப்பீன்சு
கிளை/சேவைபிலிப்பீன்சு இராணுவம்
சேவை ஆண்டுகள்1942–1945
தரம்கப்டன்
அலகு31-வது காலாள் பிரிவு

மேற்கோள்கள் தொகு

  1. "Ramon Magsaysay." Microsoft Student 2009 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2008.
  2. Molina, Antonio. The Philippines: Through the centuries. Manila: University of Sto. Tomas Cooperative, 1961. Print.
  3. Associated Press (1957-03-18). "Magsaysay Dead With 24 In Plane; Garcia Successor (pay site)" (PDF). New York Times. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.
  4. Gleeck, Jr., Lewis E. (1993). The Third Philippine Republic: 1946–1972. Quezon City: New Day Publishers. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:971-10-0473-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமோன்_மக்சேசே&oldid=2676830" இலிருந்து மீள்விக்கப்பட்டது