ராகிணி (1968 திரைப்படம்)
1968 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படம்
ராகிணி, கெ. என். மூர்த்தி தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். 1968 செப்டம்பர் 13- ஆம் நாள் வெளியானது.[1]
ராகிணி | |
---|---|
இயக்கம் | பி. பி. உண்ணி |
தயாரிப்பு | கெ. என். மூர்த்தி |
கதை | வைக்கம் சந்திரசேகரன் நாயர் |
திரைக்கதை | வைக்கம் சந்திரசேகரன் நாயர் |
இசை | ஆலப்பி உஸ்மான் |
நடிப்பு | மது சங்கராடி கே. ஆர். விஜயா அடூர் பங்கஜம் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் வி. பி. கிருஷ்ணன் |
வெளியீடு | 13/09/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- மது
- கே. பாலாஜி
- சங்கராடி
- கோட்டயம் செல்லப்பன்
- ஜோதி
- கே. ஆர். விஜயா
- அடூர் பங்கஜம்
- வாசந்தி.[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகுபாடல்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 மலையாள சங்கீதம் டேட்டா பேசில் ராகிணி