ராகேஷ் சின்கா

ராகேஷ் சின்கா (Rakesh Sinha), இந்தி மொழி இலக்கியவாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ஆவார்.[1][2][3] ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக ராகேஷ் சின்கா உள்ளார்.[4][5] ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் நிறுவனத் தலைவரான கேசவ பலிராம் ஹெட்கேவாரின் வரலாற்று நூலை ராகேஷ் சின்கா எழுதியுள்ளார்.[6][7] இந்திய கொள்கை அறக்கட்டளை நிறுவனத்தின் (India Policy Foundation) நிறுவன இயக்குநராக இருந்தவர்.[8] இவர் தற்போது தில்லியில் தங்கியிருக்கும் வலதுசாரி சிந்தனையாளர் ஆவார்.[9] இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.[10]

ராகேஷ் சின்கா
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சூலை 2018
முன்னையவர்சச்சின் டெண்டுல்கர்
தொகுதிநியமன உறுப்பினர் (இலக்கியம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1964
மன்செர்பூர், பெகுசராய் மாவட்டம், பிகார், இந்தியா
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை மற்று முனைவர் பட்டம்)
இணையத்தளம்www.sinharakesh.in

இவர் 2019-2021ம் ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளை நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார்.[11]

படைப்புகள்

தொகு

ஆசிரியராக:

  • Terrorism and the Indian media : a comparative study of the approach of English, Hindi, and Urdu newspapers towards terrorism, New Delhi : India Policy Foundation, 2009, 163 p.
  • Deceptive equality : deconstructing the equal opportunity commission, New Delhi : India Policy Foundation, 2009, 70 p.
  • Hole in the bucket : examining Prevention of Communal & Targeted Violence Bill-2011, New Delhi : India Policy Foundation, 2011, 29 p.
  • K. B. Hedgewar, New Delhi : Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India, 2015, 220 p.
  • Swaraj in ideas : quest for decolonisation of the Indian mind, New Delhi : India Policy Foundation, 2017, 42 p.
  • Understanding RSS, New Delhi : Har-Anand Publications Pvt Ltd, 2019, 228 p.

தொகுப்பாசிரியராக:

  • Secular India : politics of minorityism, New Delhi : Vitasta Publishing Pvt. Ltd., 2012, 250 p. Contributed articles by different authors edited by Sinha.
  • Is Hindu a dying race : a social and political perspective of Hindu reformers of early 20th century, New Delhi : Kautilya Books, 2016, 291 p. Three essays by Col. U.N. Mukherji, Swami Shraddhananda and R.B. Lalchand.
  • Communal fascism : the siege of Bengal's culture and plurality, New Delhi : India Policy Foundation, 2017, 50 p.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sonal Mansingh, Ram Shakal among four nominated to RS". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 July 2018. https://timesofindia.indiatimes.com/india/sonal-mansingh-ram-shakal-among-four-nominated-to-rs/articleshow/64985955.cms. 
  2. "Rakesh Sinha". PRSIndia. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
  3. "Who is Rakesh Sinha? RSS ideologue nominated to Rajya Sabha by President Kovind". Financial Express. 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
  4. https://www.india.com/author/newsdesk. "Columnist Rakesh Sinha Joins BJP | India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15. {{cite web}}: |last= has generic name (help); External link in |last= (help)
  5. "RSS ideologue Rakesh Sinha joins BJP". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  6. "Builders of Modern India (Dr. Keshav Baliram Hedgewar) | Exotic India Art". www.exoticindiaart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  7. "Who is Rakesh Sinha? RSS ideologue nominated to Rajya Sabha by President Kovind". Financialexpress (in ஆங்கிலம்). 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  8. "Past Leadership". www.ipf.org.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  9. "Introduction". www.ipf.org.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  10. "Shri Rakesh Sinha| National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  11. "SRI RAKESH SINHA, MP | PRESIDENT, LAC, DELHI & SPECIAL INVITEE, TTD BOARD" (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_சின்கா&oldid=3793168" இலிருந்து மீள்விக்கப்பட்டது