ராசி ராவ்

இந்திய அழகி போட்டியாளர்

ராசி ராவ் (Rashi Rao) இந்திய நாட்டினைச் சார்ந்த வடிவழகி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு மிசு உலக இந்தியா பட்டம் வென்றார். 2016 ஆம் ஆண்டு மிசு உலகப் போட்டியில் ராசி இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3][4][5]

ராசி ராவ்
பிறப்புராசி யாதவர்[1]
குருகிராம், அரியானா, இந்தியா
பணிவடிவழகர், நடனக்கலைஞர் [1]
உயரம்5 அடி 9 அங்குலம்
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்மிசு உலக இந்தியா 2016 ஆம் ஆண்டு (வெற்றியாளர்)
செயல் ஆண்டுகள்2014-தற்போது
தலைமுடி வண்ணம்கருப்பு
விழிமணி வண்ணம்கருப்பு
முக்கிய
போட்டி(கள்)
மிசு உலக இந்தியா 2016 ஆம் ஆண்டு (வெற்றியாளர்)
மிசு உலகம் 2016 (இறுதிப் போட்டியாளர்)
மிசு உலக இந்தியா 2015 (இறுதிப் போட்டியாளர்)
மிசு இன்டர்காண்டினென்டல் இந்தியா (இறுதிப் போட்டியாளர்)
மிசு பெமினா அழகு ​​திவா 2015 (இறுதிப் போட்டியாளர்)

ஆராவ் மிசு திவா 2015 ஆம் ஆண்டு போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். [6] இவர் 2016 ஆம் ஆண்டில் மிசு உலக இந்தியா முடிசூட்டப்பட்டார். இவர் 2015 ஆம் ஆண்டு ஐதல் கோசுலா என்னுமிடத்தில் மிசு உலக இந்தியா போட்டியிலும், 2016 ஆம் ஆண்டு பிலிப்பீன்சு நாட்டில் நடைபெற்ற மிசு உலகம் இந்தியா போட்டியிலும் இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] பின்னர் 2017 ஆம் ஆண்டு மிசு இந்தியாவாக கானாவில் ட்ராசு இன் பின் பிரச்சாரத்தில் இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_ராவ்&oldid=4135928" இலிருந்து மீள்விக்கப்பட்டது