ராஜசூயம் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செருகளத்தூர் சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராஜ சூயம்
இயக்கம்சாமா
ராமு
தயாரிப்புபாரத் பிக்சர்ஸ்
கதைகதை, வசனம்: ஆர். பாலசுப்பிரமணியம்
நடிப்புசெருகளத்தூர் சாமா
வி. என். சுந்தரம்
ஆர். பாலசுப்பிரமணியம்
சி. வி. வி. பந்துலு
கே. வி. ஜெயா கௌரி
எஸ். சி. கோம்பதி
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஏப்ரல் 4, 1942
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (5 அக்டோபர் 2013). "Rajasuyam (1942)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rajasuyam-1942/article5204086.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசூயம்&oldid=3719386" இலிருந்து மீள்விக்கப்பட்டது