ராஜா எங்க ராஜா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜா எங்க ராஜா (Raja Enga Raja) (1995) ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ரி. விஜயசிங்கத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கவுண்டமணி, ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன், மணிமுடி ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
ராஜா எங்க ராஜா | |
---|---|
இயக்கம் | ரி. விஜயசிங்கம் |
தயாரிப்பு | ராஜசிம்மன் |
கதை | காமெடி ஏ.வீரப்பன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கவுண்டமணி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், வி. கே. ராமசாமி, மனோரமா, சாதனா, வாணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, வினு சக்கரவர்த்தி, ஜி.சீனிவாசன், நளினிகாந்த், டிஸ்கோ சாந்தி, ஷர்மிளி, உசிலைமணி, வாசன், கருப்பு சுப்பையா, அர்ஜூன், பக்கிரிசாமி, புஷ்பலதா, வடிவு, சுசிலா, சிவராமன், தனபால், குள்ளமணி, லட்சுமணன் |
வெளியீடு | 1995 |
மொழி | தமிழ் |