ராஜா யுவராஜா

ராஜா யுவராஜா இயக்குனர் சோமசுந்தரம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மற்றும்  திலீப், கவுண்டமணி, லூஸ் மோகன், செந்தாமரை, செந்தில், ஊர்வசி, பண்டரிபாய் ஆகியோரும் நடித்துள்ளனர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பென் சுரேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.

ராஜா யுவராஜா
இயக்கம்சோமசுந்தரம்
தயாரிப்புபென் சுரேந்தர்
இசைபென் சுரேந்தர்
நடிப்புதியாகராஜன்
தீபா
திலீப்
கவுண்டமணி
லூஸ் மோகன்
செந்தாமரை
செந்தில்
ஊர்வசி
பண்டரிபாய்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=raja%20yuvaraja[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_யுவராஜா&oldid=3738959" இலிருந்து மீள்விக்கப்பட்டது