ராஜா வீட்டு கன்னுகுட்டி

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (Raja Veettu Kannukkutty) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புபி. ராம்தாஸ்
பி. ரமணன்
பிரீத்தி கிரியேஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபிரபு
விஜி
வெளியீடுமார்ச்சு 15, 1984
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Raja Veettu Kannukutty (Original Motion Picture Soundtrack) - EP by M. S. Viswanathan" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1983-12-31. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_வீட்டு_கன்னுகுட்டி&oldid=3741257" இலிருந்து மீள்விக்கப்பட்டது