ராஜு முருகன்
தமிழ் எழுத்தாளர்
ராஜு முருகன் (Raju Murugan) ஒரு எழுத்தாளர், இதழியலாளர் மற்றும் திரை இயக்குநர் ஆவார். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை ஆனந்த விகடன்.[1] இதழில் வெளியிடப்பட்டவையாகும். இவர் 2014 ஆம் ஆண்டில் குக்கூ (திரைப்படம்) [2][3] மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம்,ஜோக்கர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பின் போது பெற்றது.[4]
ராஜு முருகன் | |
---|---|
பிறப்பு | {{{date_of_birth}}} |
பணி | திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர் |
துணை | ஹேமா சின்ஹா |
திரைப்படத்துறை
தொகுஆண்டு |
திரைப்படம் |
குறிப்புகள் |
---|---|---|
2014 | குக்கூ (2014 திரைப்படம்) |
இயக்குநர் மற்றும் எழுத்தர் |
2016 | தோழா | வசனகர்த்தா[5] |
2016 | ஜோக்கர் | இயக்குநர் மற்றும் எழுத்தர் |
2017 | மாரியப்பன் | வசனம் முன் தயாரிப்புப் பணி |
நுால்கள்
தொகுதலைப்பு |
மொழி | வெளியீடு | குறிப்புகள் |
---|---|---|---|
வட்டியும் முதலும் | தமிழ் |
ஆனந்த விகடன் | - |
ஒன்று |
தமிழ் | ஆனந்த விகடன் | இணை - ஆசிரியர் |
ஜிப்சி |
தமிழ் | ஆனந்த விகடன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "வட்டியும் முதலும்" (in ta). www.vikatan.com. http://www.vikatan.com/anandavikatan/2012-feb-08/serials/15762.html. பார்த்த நாள்: 2017-04-08.
- ↑ "Raju Murugan's Joker is a political satire". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
- ↑ "The director of 'Cuckoo', Raju Murugan, has finished work on his second film, 'Joker'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
- ↑ "64th National Awards: Akshay wins Best Actor, Surabhi bags Best Actress". Deccan Chronicle. 7 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
- ↑ admin. "Raju Murugan to write dialogues for Mariyappan | New Movie Posters" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-08. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.