ராஜ்காட் மின் நிலையம்
ராஜ்காட் மின் நிலையம் தில்லியில் அமைந்துள்ளது. இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிர்வகிக்கப்படும் இம்மின்நிலையம் நிலக்கரியை எரிபொருளாக உபயோகிக்கிறது.
ராஜ்காட் மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | தில்லி |
நிலை | செயல்பாட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 1989 |
இயக்குபவர் | இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 2 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 135.00 மெகவாட் |
Source: http://www.ipgcl-ppcl.gov.in/ |
மின் நிலையம்
தொகுநாசிக் அனல் மின்நிலையம் 135 MW உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. முதல் பிரிவு 1989-90 களில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இரண்டாவது பிரிவு சேர்க்கப்பட்டது. இது இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிவக்கிக்கப்படும் இரண்டு அனல் மின்நிலையங்களுள் ஒன்றாகும்.மற்றொன்றான இந்திரபிரஸ்தா மின்நிலையம் மூடப்பட்டுவிட்டது. இதற்கு நீர் ஆதாரம் யமுனை ஆறாகும். இந்த மின் நிலையத்திற்கு நிலக்கரி NCL மற்றும் BINA சுரங்களிலிருந்து அனுப்பப்படுகிறது.[1].
நிறுவப்பட்ட திறன்
தொகுநிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட திறன் (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
நிலை I | 1 | 67.5 | 1989-90 | செயல்பாட்டிலுள்ளது |
நிலை I | 2 | 67.5 | 1989-90 | செயல்பாட்டிலுள்ளது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajghat Power Station". IPGCL.