ராஜ்காட் விமான நிலையம்

ராஜ்காட் விமான நிலையம் (Rajkot Airport) (ஐஏடிஏ: RAJஐசிஏஓ: VARK) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஜெட் ஏர்வேய்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் சேவையளிக்கின்றன. போயிங் 737 மற்றும் ஏடிஆர் 72 (ATR 72) விமானங்களை இங்கு நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் இவ்விமான நிலைய முனையத்தை 125 மக்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது.[1]

ராஜ்காட் விமான நிலையம்

રાજકોટ વિમાનમથક
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவதுராஜ்காட்
அமைவிடம்ராஜ்காட், குஜராத், இந்தியா
உயரம் AMSL134 m / 441 ft
ஆள்கூறுகள்22°18′33″N 070°46′46″E / 22.30917°N 70.77944°E / 22.30917; 70.77944
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,846 6,056 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

சேவைகள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாமும்பை
ஜெட் லைட் மும்பை

மேற்கோள்கள் தொகு

  1. "Rajkot - Airport Authority of India". AAI. Archived from the original on 4 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்காட்_விமான_நிலையம்&oldid=3569697" இலிருந்து மீள்விக்கப்பட்டது