ரான் ஆர்டெஸ்ட்


ரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் (Ronald William Artest Jr., பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார்.

ரான் ஆர்டெஸ்ட்
அழைக்கும் பெயர்ரான் ரான், ட்ரூ வாரியர்
நிலைசிறு முன்நிலை
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை248 lb (112 kg)
சங்கம்என். பி. ஏ.
அணிஹியூஸ்டன் ராகெட்ஸ்
சட்டை எண்#93
பிறப்புநவம்பர் 13, 1979 (1979-11-13) (அகவை 45)
நியூயார்க் நகரம், நியூயார்க்,  ஐக்கிய அமெரிக்கா
தேசிய இனம்  ஐக்கிய அமெரிக்கா
கல்லூரிசெயின்ட். ஜான்ஸ்
தேர்தல்16வது மொத்தத்தில், 1999
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில்1999–இன்று வரை
முன்னைய அணிகள் சிகாகோ புல்ஸ் (1999–2002)
இந்தியானா பேசர்ஸ் (2002–2005)
சேக்ரமெண்டோ கிங்ஸ் (2005-2008)
விருதுகள்2004 NBA Defensive Player of the Year
2004 NBA All-Star

2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரான்_ஆர்டெஸ்ட்&oldid=2975731" இலிருந்து மீள்விக்கப்பட்டது