ராபர்ட்சன்பேட்டை
ராபர்ட்சன்பேட்டை (கன்னடம்:ರಾಬರ್ಟ್ಸನ್ಪೇಟ್; ஆங்கிலம்: Robertsonpet) என்னும் நகரம், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்காரப்பேட்டை வட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதியை நிர்வகிக்கிறது. இதன் பரப்பளவு 58 சதுர கி.மீ ஆகும்.
உட்பிரிவுகள்
தொகுராபர்ட்சன்பேட்டை நகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன.[1]
வார்டின் எண் | வார்டின் பெயர் |
---|---|
1 | பி.எம்.ஈ.எல் அலுவலர் குடியிருப்பு |
2 | பி.எம்.ஈ.எல் பணியாளர் குடியிருப்பு |
3 | பால்காட் |
4 | டேங்க் |
5 | ஓரியண்டல் |
6 | ஹென்றி |
7 | புல்லன் |
8 | எட்கர் |
9 | செல்லப்பா |
10 | சின்னக்கண்ணு |
11 | ரெவிட்டர் |
12 | செயிண்ட் மேரிஸ் |
13 | பி.ஜி.எம்.எல் மருத்துவமனை |
14 | ஆல்பர்ட் |
15 | சவுத் டவுன் |
16 | ஈஸ்ட் டவுன் |
17 | நார்த் டவுன் |
18 | கென்னடி |
19 | சுவாமிநாதபுரம் |
20 | ஸ்ரீராம நகர் |
21 | சோமேஷ்வரா |
22 | ஸ்வர்ணா |
23 | மசீத் |
24 | கீதா |
25 | ஜெயின் |
26 | டாக்டர் அம்பேத்கர் |
27 | கிங் ஜார்ஜ் |
28 | பால்கார் |
29 | கணேஷ்புரம் |
30 | முஸ்கம் |
31 | காந்தி |
32 | பாரதிபுரம் |
33 | ஆண்டர்சன்பேட்டை |
34 | எபவ் பசார் |
35 | பண்டாரம் |
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
இணைப்புகள்
தொகு- ராபர்ட்சன்பேட்டை நகராட்சியின் இணையதளம் பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்