ராப்தாடு
ராப்தாடு (Raptadu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பெத்தபஞ்சானி மண்டலத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]
ராப்தாடு
Raptadu రాప్తాడు | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
வட்டம் (தாலுகா)கள் | ராப்தாடு |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு14°37’04’’ வடக்கு 77°36’19’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ராப்தாடு கிராமம் பரவியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 8. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)