ராப்பரி மக்கள்

ராப்பரி மக்கள், இந்தியாவின் இராஜஸ்தான், குஜராத்தின் கட்ச் மாவட்டம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் ஆவர்.[1][2]இவர்கள் தற்போது நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.

ராப்பரி ஒட்டக வீரர்கள், பரோடா அரசு, ஆண்டு 1890

தொன்மம் & வரலாறு

தொகு

அரேபியர்களின் வழித்தோன்றல்கள் எனக்கருதப்படும் ராப்பரி மக்கள், பலுசிஸ்தான் பகுதியில் புலம்பெயர்ந்தனர். இம்மக்களின் குலதெய்வம் ஹிங்குலாம் மாதா ஆவார். இராசபுத்திரர்கள் மற்றும் சரண் மக்கள் போன்று, போர் வீரர்களான ராப்பரி மக்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் மார்வார், சிந்து, கட்ச் பகுதிகளில் குடியேறினர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ilse Kohler-Rollefson (1992). "The Raika Dromedary Breeders of Rajasthan: A Pastoral System in Crisis". Nomadic Peoples 30: 74–83. https://www.jstor.org/stable/43123358. 
  2. Chaudhary, Shyam Nandan (2009). Tribal Development Since Independence (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-622-0.
  3. Kothiyal, Tanuja (2016-03-14). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian Desert (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-08031-7.

ஆதார நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராப்பரி_மக்கள்&oldid=4125403" இலிருந்து மீள்விக்கப்பட்டது