ராமர் கோயில், திரிப்ராயர்
ராமர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் திரிப்ராயர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்துக் கோயிலாகும். இங்கு சங்கு, சக்கரம், வில், மாலை ஆகியவற்றைத் தாங்கிய வகையில் நான்கு கைகளுடன் ராமர் உள்ளார். இக்கோயில் தீவ்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆராட்டுப்புழா பூரத் விழாவின் முதன்மை தெய்வம் இக்கோயிலின் மூலவர் ஆவார். [1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Triprayar Sree Rama Swami Temple". Vaikhari.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.
- ↑ "SREE RAMA TEMPLE". ThrissurKerala.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.