ராம் தேவன் தாஸ்
இந்திய அரசியல்வாதி
ராம் தேவன் தாஸ் ஒரு இந்திய அரசியல்வாதி. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மசவுஃடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் இருந்து பீகார் சட்டப் பேரைவக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராம் தேவன் தாஸ் | |
---|---|
பீகார்- பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் 1969–1972 | |
முன்னையவர் | புவனேஸ்வர் சர்மா |
பின்னவர் | புவனேஸ்வர் சர்மா |
தொகுதி | மசவுஃடி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாகர்புரா, மசொர்ஹி, பாட்னா, பீகார்[1] |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனசங்கம் ( தற்போது பா.ஜ.க) |
வேலை | அரசியல்வாதி |
மேலும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "1969 Ram Devan Das won Masaurhi Assembly constituency". www.livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.