ரிச்சர்ட் எல்ம்ஸ்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

ரிச்சர்ட் எல்ம்ஸ் ( Richard Elms, பிறப்பு: ஏப்ரல் 5 1949), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 72 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1970-1978 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ரிச்சர்ட் எல்ம்ஸ் [தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_எல்ம்ஸ்&oldid=3226919" இலிருந்து மீள்விக்கப்பட்டது