ரிச்சர்ட் சக்கிள்

ரிச்சர்ட் சக்கிள் (ஆங்கில மொழி: Richard Suckle) (பிறப்பு: சனவரி 1969) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கன் ஹஸ்ல் (2013), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017), போன்ற பல திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். இவர் அமெரிக்கன் ஹஸ்ல் என்ற படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.[1]

ரிச்சர்ட் சக்கிள்
பிறப்புசனவரி 1969 (அகவை 54)
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை

மேற்கோள்கள் தொகு

  1. "The 86th Academy Awards (2013) Nominees and Winners". Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) இம் மூலத்தில் இருந்து October 1, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141001025332/http://www.oscars.org/awards/academyawards/legacy/ceremony/86th-winners.html. பார்த்த நாள்: August 30, 2014. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_சக்கிள்&oldid=3487447" இருந்து மீள்விக்கப்பட்டது