அமெரிக்கன் ஹஸ்ல்

அமெரிக்கன் ஹஸ்ல் 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை டேவிட் ஓ. ரஸ்ஸல் இயக்க, கிரிஸ்டியன் பேல், பிராட்லி கூப்பர், ஏமி ஆடம்சு, ஜெரமி ரெனர், ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மூன்று ’கோல்டன் குளோப்’ விருது களை வெற்றது என்பது குறிப்படத்தக்கது.[1][2][3]

அமெரிக்கன் ஹஸ்ல்
இயக்கம்டேவிட் ஓ. ரஸ்ஸல்
தயாரிப்பு
  • சார்லஸ் ரோவேன்
  • ரிச்சர்ட் சுக்கலே
  • மேகன் எலிசன்
கதை
  • எரிக் வாரன் சிங்கர்
  • டேவிட் ஓ. ரஸ்ஸல்
இசைடேனி எல்ஃப்மான்
நடிப்பு
வெளியீடுடிசம்பர் 12, 2013 (2013-12-12)( ஆஸ்திரேலியா )
திசம்பர் 13, 2013 ( அமெரிக்கா)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$251,171,807

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ஜூலை 31, 2013ம் ஆண்டு வெளியானது. அக்டோபர் 9, 2013ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Box Office: 'American Hustle' Racks Up $200M Worldwide". The Hollywood Reporter. February 13, 2014. Retrieved 20 July 2021.
  2. "American Hustle (2013)". British Board of Film Classification. Retrieved March 9, 2014.
  3. Peter Bradshaw (January 13, 2014). "Golden Globes 2014: Don't Be Duped by American Hustle". The Guardian. Retrieved December 25, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கன்_ஹஸ்ல்&oldid=3752277" இலிருந்து மீள்விக்கப்பட்டது