மைக்கேல் பெனா

மைக்கேல் பெனா (Michael Peña, பிறப்பு: சனவரி 13, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் கேங்க்ஸ்டர் ஸ்குவாட், அமெரிக்கன் ஹஸ்ல், ஃபியூரி, ஆண்ட்-மேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மைக்கேல் பெனா
Michael Peña Labor Cesar E. Chavez Memorial Auditorium (cropped).jpg
பிறப்புமைக்கேல் அந்தோனி பெனா
சனவரி 13, 1976 (1976-01-13) (அகவை 45)
சிகாகோ, இலினொய், அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_பெனா&oldid=2905353" இருந்து மீள்விக்கப்பட்டது