முதன்மை பட்டியைத் திறக்கவும்

கேங்க்ஸ்டர் ஸ்குவாட்

கேங்க்ஸ்டர் ஸ்குவாட் (ஆங்கிலம்:Gangster Squad) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு அதிரடித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ரூபன் பிளைஷர் இயக்கினார். ஜோஸ் புரோலின், ரியான் கோஸ்லிங், நிக் நோல்டே, எம்மா ஸ்டோன். சீன் பென், மைகேல் பேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கேங்க்ஸ்டர் ஸ்குவாட்
Gangster Squad
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரூபன் பிளைஷர்
திரைக்கதைவில் பியால்
நடிப்புஜோஸ் புரோலின்
ரியான் கோஸ்லிங்
நிக் நோல்டே
எம்மா ஸ்டோன்
சீன் பென்
மைகேல் பேனா
படத்தொகுப்புஆலன் பவும்கர்டென்
ஜேம்ஸ் ஹெர்பேர்ட்
கலையகம்வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
லின் பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்பிக்சர்ஸ்
ரோட்ஷோ என்டேர்டைன்மென்ட் (ஆஸ்திரேலியா & நியூசிலாந்து)
வெளியீடுசனவரி 11, 2013 (2013-01-11)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$60 மில்லியன்
மொத்த வருவாய்$105,200,903

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேங்க்ஸ்டர்_ஸ்குவாட்&oldid=2415351" இருந்து மீள்விக்கப்பட்டது